Author : Admin
மனித வளங்களுக்கான தேவையை எதிர்வு கூறுவதில் கருத்திற்கொள்ள வேண்டிய காரணிகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.
வேலை குறித்துரைத்தல் / வேலை விவரணம் / இளைப்பாறல் / உற்பத்தி முறை
இலக்குகளும் திட்டங்களும் / உற்பத்திப் பொருளுக்கான கேள்வி / இளைப்பாறல் / உற்பத்தி முறை
ஆட்சேர்ப்பும் தெரிவு செய்தலும் / கூலிக்கமர்த்தல் / விலகல் / இளைப்பாறல்
வேலை குறித்துரைத்தல் / வேலை விவரணம் / ஆட்சேர்ப்பும் தெரிவு செய்தலும் / கூலிக்கமர்த்தல்
உற்பத்தி முறை / உற்பத்திப்பொருளுக்கான கேள்வி / கூலிக்கமர்த்தல் / பயிற்சியும் அபிவிருத்தியும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human