X கம்பனியானது கட்டங்களை நிர்மாணிக்கும் ஒரு கம்பனி ஆகும். கட்டட ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடிப்பதற்கு போதுமான அளவில் பொருத்தமான வேலையாட்கள் வழங்கப்படுவதில்லை என்பது இக்கம்பனியின் முன்வரிசை முகாமையாளர்கள் எப்பொழுதும் கூறும் புகார் ஆகும். இது கம்பனியின் எப்பிரச்சினைகளைக் குறித்து நிற்கின்றது?