BusU-13-72

Author : Admin

Topic updated on 06/18/2017 12:18pm

உற்பத்தி நிறுவனமொன்றின் சில செலவீனங்கள் கீழே தரப்படுகின்றன.
A – ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளங்கள்

B – தொழிற்சாலை காப்புறுதிக் கட்டணங்கள்

C – மூலப்பொருட்களைக் கொள்வனவு

D – விற்பனைத் தரகுகள்

E – வெற்றுப் போத்தல்களைக் கொள்வனவு செய்தல்

F – வரிக் கட்டணங்கள் (Rates)

G – துண்டு வீத அடிப்படையிலான ஊழியர் கூலிகள்

H – உற்பத்தி அலகுகள் மீதான தனியுரிமைக் கட்டணங்கள் (Royalty)
இவற்றுள் மாறும் செலவுகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply