BusU-13-68

Author : Admin

Topic updated on 06/18/2017 12:11pm

சதீஸ் என்பவர் வெப்தளங்களை உருவாக்குவதற்கான வணிகமொன்றின் உரிமையாளராவார். அதிகளவு எண்ணிக்கையிலான வணிக நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெப்தளங்களை வடிவமைத்ததன் மூலம் சதீஸ் மிகவும் பிரபல்யமானார். வணிகத்தில் சதீஸ் பயன் படுத்தும் உற்பத்திமுறை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply