Author : Admin
கணினி உதவியுடனான உற்பத்திச் செயன்முறையைச் (CIM) சிறப்பாக விவரிக்கும் கூற்றைத் தெரிவு செய்க?
உற்பத்திப்பொருட்களை வடிவமைப்பதற்குக் கணினிகள் பயன்படுத்தப்படுதல்
உற்பத்திச் செயன்முறையை முகாமை செய்வதற்காகக் கணினிகள் பயன்படுத்தப்படுதல்
சந்தைப்படுத்தலுக்கு உதவுவதன் பொருட்டு இணையம் பயன்படுத்தப்படுதல்
சரக்கிருப்புக் கட்டுப்பாட்டிற்காகக் கணினிகள் பயன் படுத்தப்படுதல்
உற்பத்திப்பொருட்களை வடிவமைப்பதற்கும் உற்பத்திச் செயன்முறையை முகாமை செய்வதற்குமாகக் கணினிகள் பயன்படுத்தப்படுதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human