பின்வரும் அட்டவணையானது உற்பத்திப் பொருளையும் உற்பத்திக்கான தள அமைப்பையும் எடுத்துக் காட்டுகின்றது.
| உற்பத்திப் பொருள் | உற்பத்திக்கான தள அமைப்பு |
|---|---|
| A. மோட்டார் வாகனம் | x. நிலையான இடநிலைத் தள அமைப்பு |
| B. தளபாடம் | y. செயன்முறைத் தள அமைப்பு |
| C. விமானம் | z. உற்பத்திப்பொருள் தள அமைப்பு |
ஒவ்வொரு உற்பத்திப் பொருளுக்கும் உற்பத்தித் தள அமைப்பைத் தருகின்ற மிகவும் பொருத்தமான தொகுதியைத் தெரிவு செய்க?