Author : Admin
பின்வரும் இலாப – நட்டமற்ற பகுப்பாய்வு தொடர்பான வரைபடத்தில் (break – even diagram) காணப்படும் புள்ளிகளைச் சரியாக அடையாளப்படுத்தும் விடை எது?
A – இலாப – நட்டமற்ற புள்ளி, D – மாறும் கிரயங்கள்
B – இலாபம் C – நிலையான கிரயங்கள்
C – நிலையான கிரயங்கள், D – மாறும் கிரயங்கள்
A – இலாப – நட்டமற்ற புள்ளி, B – இலாபம்
C – மாறும் கிரயங்கள், D – இலாபம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human