BusU-13-55

Author : Admin

Topic updated on 06/18/2017 11:32am

உற்பத்திக் கம்பனியொன்றின் தொக்கு (இருப்பு) உருப்படியொன்று தொடர்பான தகவல்கள் சில பின்வருமாறு :
ஆண்டுக்குரிய கேள்வி (அலகுகள்) 20 000
கட்டளையிடற் கிரயம் (கட்டளை ஒன்றிற்கு) ரூபா 160
அலகொன்றின் களஞ்சியப்படுத்தற் கிரயம் (ஆண்டொன்றுக்கு) ரூபா 10
இந்த உற்பத்திப் பொருளுக்கான சிக்கனக் கட்டளைத் தொகை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply