ஒரு புத்தகத்தை அச்சிடுவதற்கு ஓர் அச்சாளருக்கு ஏற்பட்ட நிலையான கிரயம் ரூபா 12 000 ஆகும். புத்தகம் ஒன்றிற்கான பிறகிரயங்கள் பின்வருமாறு :
அச்சிடற் கிரயம் ரூபா 3
நூலாசிரியர் தனியுரிமைக் கட்டணம் ரூபா 2
விற்பனைத் தரகு ரூபா 1
புத்தகம் ஒன்றின் விற்பனை விலை ரூபா 10 ஆகும். பிரதிகளின் சமப்பாட்டு எண்ணிக்கை யாது?