Author : Admin
தனிநபர் ஒருவரின் குறிப்பான தேவையையும் விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறைக்கு வழங்கும் பெயர்?
கட்டளைக்கான உற்பத்தி (job production)
தொகுதி உற்பத்தி (batch production)
பாய்ச்சல் உற்பத்தி (flow production)
பேரளவு உற்பத்தி (mass production)
செய்முறை உற்பத்தி (process production)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human