பின்வரும் அட்டவணையில் இரு நிரல்களும் தலைமைவகித்தலின் கூறுகளையும் நோக்கங்களையும் உள்ளடக்கியுள்ளன. தலைமைவகித்தலின் கூறுகள், நோக்கங்கள் தொடர்பில் சிறந்த மாற்று இணைப்பைத் தெரிவு செய்க.
| கூறு | நோக்கம் |
|---|---|
| A – செயலூக்கம் | 1 – பின்னூட்டல் |
| B – தலைமைத்துவம் | 2 – தேவைகளைப் பூர்த்திசெய்தல் |
| C – தொடர்பாடல் | 3 – மாற்றங்களை அறிமுகப்படுத்தல் |