Author : Admin
முகாமைத்துவத் தொழிற்பாடு என்ற வகையில் ஒழுங்குபடுத்தல் என்பதன் நோக்கம்?
திட்டங்களுடன் முடிவுகள் இணைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்தல்
செய்யப்பட வேண்டிய வேலைகளுக்காக ஆர்வத்தை உருவாக்குதல்
செயற்பாட்டுத் திட்டங்களுடன் தந்திரோபாயத் திட்டங்களை இணைத்தல்
வேலையைச் செய்து முடிப்பதற்கான மக்களையும் வளங்களையும் ஒழுங்குபடுத்தல்
குறிக்கோள்களை அடைவதற்காகப் பணியாளர்களது நடத்தையின் மீது செல்வாக்குச் செலுத்துதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human