BusU-12-124

Author : Admin

Topic updated on 06/17/2017 10:04am

பின்வரும் அட்டவணையானது நிறுவனமொன்றின் சில நடவடிக்கைகளையும் முகாமைத்துவத் தொழிற்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

நடவடிக்கைகள் தொழிற்பாடுகள்
 A. தொழிற்பிரிப்பு  1. திட்டமிடல்
 B. ஊழியர் ஊக்கப்படுத்தல்  2. ஒழுங்கமைத்தல்
 C. நியமங்களை உருவாக்குதல்  3. தலைமை வகித்தல்
 D. சூழல்சார் பகுப்பாய்வு  4. கட்டுப்படுத்தல்

நிறுவன நடவடிக்கைகளின்படி முகாமைத்துவத் தொழிற்பாடுகள் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply