Author : Admin
உயர்மட்ட முகாமையாளர்களுக்கு எக்காரணத்தினால் எண்ணக்கருவாக்கத் திறன் முக்கியமானதாகக் காணப்படுகின்றது?
நாளாந்த வணிக நடவடிக்கைகளின் வெற்றிக்காக
தீர்மானங்கள் தொடர்பில் சிறந்த அமுல் படுத்தல்களுக்காக
நபர்களுக்கிடையேயான (ஆளிடை) தொடர்புகளை முன்னேற்றுவதற்காக
நீண்டகாலத் தந்திரோபாயத் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக
கீழ்மட்ட முகாமையாளர்களை மேற்பார்வை செய்வதற்காக
You must be logged in to post a comment.
Only fill in if you are not human