நிறுவனமொன்றின் முகாமைசார் மட்டம் சார்ந்த பதவி நிலைகள் சில கீழே தரப்படுகின்றன.
A – மேற்பார்வையாளர்
B – சந்தைப்படுத்தல் முகாமையாளர்
C – நிதி முகாமையாளர்
D – பிரதம நிறைவேற்று அதிகாரி
E – ஆய்வு அபிவிருத்தி முகாமையாளர்
F– நலன்புரி அலுவலர்
G – மனித வள முகாமையாளர்
H– வேலைப் பணிப்பாளர் (Working Director)
I – உற்பத்தி முகாமையாளர் து – முகாரி (Foreman)
மேலே தரப்பட்டவற்றுள் நடுத்தர முகாமைத்துவ மட்ட பதவிநிலைகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதி எது?