Author : Admin
அதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் ஏற்படாத விளைவு குறிப்பிடப்பட்டுள்ள கூற்றினைத் தெரிவு செய்க?
நெருங்கிய தலைவரின் வேலையின் அளவு குறைதல்
நெருங்கிய தலைவரின் பயிற்சியும் அபிவிருத்தியும் அதிகரித்தல்
கீழ்மட்ட ஊழியர்களின் வேலையின் அளவு குறைதல்
ஊக்கமுடைய ஊழியர்கள் உருவாதல்
தொழில் அபிவிருத்திக்குக் கீழ்மட்ட ஊழியர்களைத் தயார்படுத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human