பின்வரும் அட்டவணையில் X நிரலானது சில ஒழுங்கமைத்தல் தத்துவங்களையும் Y நிரலானது அத்தத்துவங்களுக்கான வரைவிலக்கணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
| X | Y |
|---|---|
| A. கட்டளைச் சங்கிலி | 1. ஒரு முகாமையாளருக்கு, நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான வலு. |
| B. கட்டுப்பாட்டு விசாலம் | 2. மேற்பார்வையாளருக்கு, முடிவுகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கடப்பாடும், வெளியீட்டை நியாயப்படுத்தலும். |
| C. அதிகாரம் | 3. ஒரு முகாமையாளருக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கீழுள்ளவர்களின் (ஊழியர்களின்) எண்ணிக்கை. |
| D. வகைகூறல் | 4. மேல்மட்ட முகாமையில் இருந்து கீழ் மட்ட முகாமைக்கு அதிகாரம் பாய்ந்து செல்லும் முறை (வழி) |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?