பின்வரும் அட்டவணையில் X நிரலானது முகாமைத்துவத் தொழிற்பாடுகளையும் Y நிரலானது தொழிற்பாடுகளுக்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
| X | Y |
|---|---|
| A. திட்டமிடல் | 1. பெறுபேறுகளை அளவிடுதலும், வேறுபாடுகளை இனங்காணுதலும் |
| B. ஒழுங்கமைத்தல் | 2. ஊக்குவித்தலும் தொடர்பாடலும் |
| C. நெறிப்படுத்தல் | 3. அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை கையளித்தல் |
| D. கட்டுப்படுத்தல் | 4. இலக்குகள் மற்றும் நோக்கங்களை உருவாக்குதல் |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?