Author : Admin
தனிவியாபாரி வியாபாரமொன்றை நிறுவுவதனால் பெறக்கூடிய பிரதான நன்மையாவது?
முடிபுகளை விரைவாக எடுப்பதன் மூலம் வியாபாரத்தை இலாபமடையச் செய்யமுடியும்.
சிறிய மூலதனத்தோடு ஆரம்பித்து விருத்தி செய்ய முடியும்.
கடும் சட்டங்களின்றி வியாபாரத்தை நடத்திச் செல்லும் திறமை.
தனியாள் தொடர்புகளினால் சந்தையை விரிபுபடுத்த முடியும்.
தனியார் அர்ப்பணிப்பின் மூலம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யமுடியும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human