BusU-05-141

Author : Admin

Topic updated on 06/10/2017 07:51am

கூட்டுறவு அமைப்புடன் தொடர்புடைய சில விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
A – ஜனநாயக அங்கத்துவக் கட்டுப்பாடு
B -அரசாங்கம் பற்றிய அக்கறை
C – கூட்டுறவுக் கல்வி, பயிற்சி மற்றும் தகவல்களை வழங்குதல்
D -குறைவான கிரயத்தில் பொருட்கள் சேவைகளை விற்பனை செய்தல்
E -சுயாதீனம் மற்றும் சுதந்திரம்
F -பல்வேறு வகைப்பட்ட வணிகத் தொழிற்பாடுகளில் ஈடுபடல்.
மேலே தரப்பட்டுள்ளவற்றுள் கூட்டுறவுக்கான கொள்கைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதி எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply