Author : Admin
“வரையறுத்த பொறுப்பு” மூலம் பெறப்படும் பெறுபேறு?
உடைமையாளர்களது இடர் அவர்களால் முதலீடு செய்யப்பட்ட பணம் மட்டுமல்ல அவர்களது சொந்தச் சொத்துக்களும் கூட என்பதாகும்.
வணிகத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தினது இடருக்கு அப்பால் உடைமையாளர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதாகும்.
வணிகத்தில் முதலீடு செய்தல் இடரற்றது என்பதாகும்.
வணிகத்தைக் கட்டுப்படுத்துவதில் உடைமையாளர்கள் செல்வாக்குச் செலுத்த முடியாது என்பதாகும்.
முதலீட்டின் மீதான திரும்பல் (உழைப்பு) உத்தரவாதமுடையது என்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human