பின்வரும் அட்டவணையானது சில வணிக நிறுவனங்களையும், அவற்றுடன் தொடர்புபட்ட காரணிகளையும் தருகின்றது.
| வணிக நிறுவனங்கள் | தொடர்புடைய காரணிகள் |
|---|---|
| A. பொதுக் கூட்டுத்தாபனங்கள் | 1. ஒவ்வொரு அங்கத்தவரும் அவர்கள் கொண்டுள்ள பங்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வர். |
| B. பங்குடைமைகள் | 2. அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாடு |
| C. கூட்டுறவு அமைப்புகள் | 3. பாராளுமன்றத்தின் விசேட அல்லது பொது சட்டத்தால் தாபிக்கப்பட்டது. |
| D. பொது வரையறுத்த கம்பனிகள் | 4. ஒரு அங்கத்தவர் ஒரு வாக்கை மட்டுமே பெற்றுக்கொள்வார். |
| E. அரச திணைக்களங்கள் | 5. 1918ஆம் ஆண்டின் வணிக பெயர்ப் பதிவுச் சட்டத்தின் தாக்கம். |
வணிக நிறுவனங்களுக்கும், அவற்றுடன் தொடர்புடைய காரணிகளுக்கும் சரியாகப் பொருந்துகின்ற இணைப்பைத் தெரிவு செய்க?