Author : Admin
1890 ஆம் ஆண்டின் பங்குடைமைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவிற்கிணங்க சரியான கூற்றைத் தெரிவு செய்க?
பங்காளர்களால் ஈடுபடுத்தப்பட்ட மூலதனத்தின் விகிதாசார அடிப்படையில் இலாபம் பகிர்வு செய்யப்படல் வேண்டும்.
பங்காளர்கள், தாம் ஈடுபடுத்திய மூலதனத்துக்கு வட்டியைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்கள்.
ஒவ்வொரு பங்காளரும் முகாமைத்துவத்தின் அங்கம் வகிப்பதற்கு உரிமையுடையவர்கள்.
சகல பங்காளர்களும் வணிகத்தில் செயற்படுவதற்காக ஊதியம் பெற உரித்துடையவர்கள்.
பெரும்பான்மையானோரின் சம்மதத்துடன் புதிய பங்காளர் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human