Author : Admin
பங்குடைமை என்னும் விவரணத்துக்கு மிகப் பொருத்தமான கூற்று பின்வருவனவற்றுள் எது?
ஒரு வரையறுத்த பங்குடைமையில் பங்காளர் ஒவ்வொருவரது பொறுப்பும் வரையறுக்கப்பட்டதாகும்.
பங்குடைமை உடன்படிக்கை எப்பொழுதும் எழுத்து வடிவில் அமைதல் வேண்டும்.
உடன்படிக்கை ஒன்றைக் கொண்டிராத போதும் பங்குடைமையொன்று இருக்க முடியும்.
எழுத்து வடிவில் உடன்படிக்கை ஒன்று இல்லாத பொழுது இலாபங்களும் நட்டங்களும் பங்காளர்கள் மத்தியில் சமமாகப் பங்கிடப்படுதல் வேண்டும்.
வணிகச் செயற்பாடுகளில் அனைத்துப் பங்காளர்களும் தீவிரமாக ஈடுபடவேண்டியது அவசியமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human