BusU-05-102

Author : Admin

Topic updated on 06/09/2017 07:38pm

கமல் என்பவர் வரையறுத்த A, B, C கம்பனியின் 1000, ரூ. 10 சாதாரண பங்குகளை ஒவ்வொன்றும் ரூ. 175 எனும் விலையில் கொள்வனவு செய்தார். ஆண்டுக்குரிய 16% பங்கிலாபத்தைப் பெற்றுக் கொண்டதன் பின் அவர் அனைத்துப் பங்குகளையும் ஒவ்வொன்றும் ரூ. 180 எனும் விலையில் விற்றுக் கொண்டார். அவர் சம்பாதித்த மொத்த இலாபம் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply