BusU-04-82

Author : Admin

Topic updated on 06/03/2017 08:17am

பின்வரும் அட்டவணையில் X நிரலில் வணிகம் மற்றும் அரசுடன் தொடர்புடைய சில செயற்பாடுகளும் Y நிரலில் இச் செயற்பாடுகளின் விளைவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

X  Y
 A. அரசு வணிகங்களின் மீது செல்வாக்குச் செலுத்துவது  1. பொருளாதாரத்தின் பணவழங்கலில் ஆகும்.
 B. அரசின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வணிகங்கள் உதவுவது  2. ஒரு போட்டியாளராவதன் மூலமாகும்.
 C. அரசின் இறைக் கொள்கைகள் வணிகத்தின் மீது செல்வாக்குச் செலுத்துவது  3. உள்நாட்டு மூலப் பொருட்களை பயன்படுத்துவதனால் ஆகும்.
 D. அரசின் பணக் கொள்கைகள் செல்வாக்கு செலுத்துவது  4. பொருட்களின் விற்பனை அதிகரிப்பதன் மூலம் இலாபம் அதிகரிப்பதனால் ஆகும்.
 E. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் பாதுகாப்பு முக்கியமாக அமைவது  5. உற்பத்திகளின் மீது பல்வேறு வரிகளை விதிப்பதன் ஊடாக பொருட்களின் விலையை உயர்வடையச் செய்வதன் மூலம் ஆகும்.

X,Y நிரல்களின் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply