Author : Admin
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் ஒரு குறிக்கோள் யாது?
நுகர்வோர் சங்கங்களை நிறுவுதல், அவற்றை மேம்படுத்துதல், அவற்றுக்கு உதவுதலும் ஊக்கமளித்தலும்
நுகர்வோர் உடல்நலத்தை மேம்படுத்தலும் பாதுகாத்தலும் தொடர்பாக நுகர்வோர் கல்வியை மேம்படுத்தல்
பண்டங்களையும் சேவைகளையும் வழங்குவோர் மத்தியில் பயனுறுதி வாய்ந்த போட்டியைப் பேணுதலும் மேம்படுத்தலும்
சந்தை, நுகர்வோர் செயற்பாடுகள் என்பவை பற்றிப் பிறநிறுவகங்கள் மத்தியில் தகவல்களை மேம்படுத்தலும் பரிமாறுதலும்
நியாயமற்ற வியாபாபர நடைமுறைகளுக்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human