BusU-03-22

Author : Admin

Topic updated on 06/04/2017 07:11am

பின்வரும் அட்டவணையானது வணிகமொன்று, தனது அக்கறையுடைய தரப்பினர் நோக்கில் சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக எடுத்த சில நடவடிக்கைகளையும், அக்கறையுடைய தரப்பினர்களைக் கொண்ட ஒரு பட்டியலையும் எடுத்துக் காட்டுகின்றது.

நடவடிக்கைகள் அக்கறையுடைய தரப்பினர்
 A. நிறுவனத்துக்குள்ளே வைத்திய அலகொன்றைத் தாபித்தல்  1. அரசாங்கம்
 B. நாட்டைக் கட்டியெழுப்பும் வரிக்குப் பங்களிப்புச் செய்தல்  2. வாடிக்கையாளர்
 C. நியமங்களுக்கு அமைவாகக் கணக்கு அறிக்கை களைத் தயாரித்தல்  3. ஊழியர்கள்
 D. பொருட்களின் உள்ளடக்கங்களைச் சுட்டுத்துண்டில் காட்சிப்படுத்துதல்  4. உடைமையாளர்

மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளையும் பொருத்தமான அக்கறையுடைய தரப்பினரையும் சரியாக எடுத்துக் காட்டும் தொகுதியைத் தெரிவு செய்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply