வணிகமொன்றினால் பல்வேறு பிரிவினர் தொடர்பில் நிறைவேற்றப்பட வேண்டிய சமூகப் பொறுப்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
A – நியாயத்தன்மை, B – சமமாக நடத்தும் தன்மை, C – வரி செலுத்துதல், D – முதலீட்டிற்கு நியாயமான வருமானம், E – தொழிலில் பாதுகாப்பு, F – தொழில் வாய்ப்புகளை வழங்கல், G – வினைதிறனானதும் நேர்மையானதுமான முகாமைத்துவம், H– சமூக நலனோம்புச் சேவைகள், I – கழிவுப் பொருள் முகாமைத்துவம், J – சுகாதார, பாதுகாப்பு வசதிகள்
மேலுள்ளவற்றுள் வணிகமொன்றினால் சமூகத்திற்கு மட்டும் ஆற்ற வேண்டிய சமூகப் பொறுப்புக்களை உள்ளடக்கிய தொகுதியினைத் தெரிவுசெய்க?