பின்வரும் அட்டவணையில் சில அக்கறையுடைய தரப்பினரும், வணிகத்தின் சமூகப் பொறுப்புகளும் தரப்படுகின்றது.
| அக்கறையுடைய தரப்பினர் | சமூகப் பொறுப்புகள் |
|---|---|
| 1. பங்குதாரர்கள் | A. தொழில்களும், பிளவுகளைக் குறைத்தலும் |
| 2. விநியோகத்தர்கள் | B. நியாயமான விலையும், பாதுகாப்பான உற்பத்திப் பொருட்களும் |
| 3. நுகர்வோர் | C. நிரந்தரமான வணிகமும், ஒழுக்கான (prompt) கொடுப்பனவும் |
| 4. உள்ளுர் சமூகம் | D. ஒழுங்கான வரிக்கொடுப்பனவு |
| 5. அரசாங்கம் | E. முதலீட்டின் மீதான நியாயமான திரும்பல் |
அக்கறையுடைய தரப்பினரும், சமூகப் பொறுப்புகளுக்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.