BusU-02-30

Author : Admin

Topic updated on 05/30/2017 03:15pm

பின்வரும் அட்டவணையானது சில பேரண்டச் சூழல் காரணிகளையும் அக்காரணிகளுக்கான உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

 பேரண்டச் சூழல் காரணிகள் உதாரணங்கள்
 A. மக்கட்தொகை  1. றோபோ தொழில்நுட்ப அபிவிருத்தி
 B. தொழினுட்பம்  2. முதியோர் சனத் தொகை அதிகரிப்பு
 C. பொருளாதாரம்  3. உலக எண்ணெய் விலை அதிகரிப்பு
 D. அரசியல்  4. பாவனைக்கான பொலித்தீனின் தடிப்பு தொடர்பிலான நிபந்தனை
 E. சட்டம்  5. ஐந்தாண்டுத் தேசிய அபிவிருத்தித் திட்டத்தைச் சமர்ப்பித்தல்

ஒவ்வொரு வணிக வகைப்படுத்தலுக்கான அடிப்படைகளும் பொருத்தமான உதாரணங்களுடன் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply