BusU-02-28

Author : Admin

Topic updated on 05/30/2017 03:03pm

பின்வரும் அட்டவணையானது தனியுடமை வியாபார நடவடிக்கைகள் மீது தாக்கம் செலுத்தும் சில உள்ளக விசைகளையும் பலங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

உள்ளக விசைகள் பலங்கள்
 A. நிறுவனக் கட்டமைப்பு  1. அனுபவம்
 B. உடைமையாளர்  2. இற்றைவரைத் தன்மை கொண்டிருத்தல்
 C. ஊழியர்கள்  3. நன்மதிப்பு
 D. பாவனையிலுள்ள வளங்கள்  4. இலகு தீர்மானம் எடுத்தல்

மேலே தரப்பட்ட அட்டவணையை கருத்திற் கொண்டு, உள்ளக விசைகளுக்கும் பலங்களுக்கும் மிகவும் பொருத்தக் கூடிய சரியான தொகுதியைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply