பின்வரும் அட்டவணையில் X நிரலில் வணிகச் செயற்பாடுகளும் Y நிரலில் இச் செயற்பாடுகளின் விளைவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
| X | Y |
|---|---|
| A – உற்பத்தி B – சந்தைப்படுத்தல் C – நிதி D – நிர்வாகம் E- ஆராய்ச்சி |
1. வாடிக்கையாளர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வது 2. வெளியீட்டின் தரத்தினை மேம்படுத்துவதற்காக புதிய வெளியீட்டு முறைகளைத் தேடுதல் 3. வளங்களை பொருட்கள் அல்லது சேவைகளாக மாற்றுகின்ற செயன்முறை 4. ஆவணங்களைப் பராமரித்தல் தொடர்பாடல் கருமங்கள் 5. மூலதனத்தை பெறுதல் பயன்படுத்தல் கணக்கீட்டுச் செயற்பாடு |
X , Y நிரல்களின் இணைப்பைத் தெரிவு செய்க.