Author : Admin
இலத்திரன் வழி வணிகம் என்பதன் பொருள்
இணையத்தின் ஊடாக வியாபார நடவடிக்கைகளைச் செய்வது ஆகும்.
நவீன தொழினுட்பத்திற்கு ஊடாக வியாபார நடவடிக்கைகளைச் செய்வதாகும்.
வணிக நடவடிக்கைகளுக்குக் கணனிகளைப் பயன் படுத்துவது ஆகும்.
தொலைபேசி ஊடாக வியாபார நடவடிக்கைகளைச் செய்வது ஆகும்.
தொலைக்காட்சி ஊடாக வியாபார நடவடிக்கைகளைச் செய்வது ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human