வணிகமொன்றில் அக்கறை கொண்டுள்ள தரப்பினரும் அவர்கள் அவ்வாறு அக்கறை கொண்டுள்ளமைக்கான காரணங்களும் X,Y நிரல்களில் காட்டப்பட்டுள்ளது.
| X | Y |
|---|---|
| A. வாடிக்கையாளர்
B. அரசு C. உரிமையாளர் D. ஊழியர் E. கடன்கொடுத்தோர் |
1. இலாபம் வளர்ச்சி
2. சம்பளம், கூலி 3. விலை, தரம் ,சேவை 4. மீளச்செலுத்துதல் ,வட்டி 5. வரி தொழில் வாய்ப்பு |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.