BUS01 41

Author : Admin

Topic updated on 05/07/2017 08:20pm

வணிகங்களின் நோக்கங்கள் செயற்பாடுகள் தன்மைகள் என்பன தரப்பட்டுள்ளது. இவை மூன்றையும் கொண்டது.

 

A – உள்ளீடுகளாக வளங்களைப் பயன்படுத்தல்

B – உற்பத்திப் பொருள்களை வெளியீடு செய்தல்

C – மக்களின் தேவைகள் விருப்பங்களை விருத்தி செய்தல்

D – வளங்களின் பயன்பாடுகளை விருத்தி செய்தல்

E – நடவடிக்கைகளின் போது பெறுமதிகள் சேர்க்கப்படல்

F – கணக்கீடு முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்ளல்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply