பின்வருவன சேவைக்குரிய சில உதாரணங்களாகும்.
A – வங்கி,காப்புறுதி, நிதிக்கம்பனிகளின் சேவை
B – கணக்காளர், வழக்கறிஞர், வைத்தியர் சேவை
C- முடியலங்காரம், முடிவெட்டுதல், காப்புறுதிச் சேவை
D – பாதணி, மோட்டார் வாகனம் பழுதுபார்த்தல்
இவற்றுள் எத்தொகுதி தனிநபர் அக்கறைச் சேவைகளை மாத்திரம் கொண்டுள்ளது?