Author : Admin
பின்வருவனவற்றுள் மட்டுப்படுத்தப்பட்ட பரப்பு வலையமைப்பு (LAN) என்பதனைச் சரியாக விளக்கும் விடையைத் தெரிவு செய்க.
வெவ்வேறு புவியியல் இடங்களில் உள்ள கணினிகளை இணைத்தல் ஆகும்.
ஒரே கட்டடத்தில் உள்ள கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தல் ஆகும்.
ஒரே அலுவலகத்தில் உள்ள அச்சு இயந்திரத்துடன் கணினியை இணைத்தல் ஆகும்.
பல்வேறு நாடுகளிலுள்ள கணினிகளை இணையத்தின் மூலம் இணைத்தல் ஆகும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் எதுவும் அல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human