பின்வரும் அட்டவணையில் x நிரலானது தகவல்கள் வகைப்படுத்தப்படும் அடிப்படைகளையும், y நிரலானது ஒவ்வொரு அடிப்படைக்கும் பொருத்தமான வகைப்படுத்தலையும் எடுத்துக் காட்டுகின்றது.
| X | Y |
|---|---|
| A.மூலம் (source) | 1. நிகழ் காலம் மற்றும் இறந்த காலம் மூலம் (ளழரசஉந) |
| B. தன்மை (nature) | 2. அளவு ரீதியானவை. தர ரீதியானவை (quantitative & qualitative) |
| C. முகாமைத்துவ மட்டங்கள் | 3. உள்வாரியானவை வெளிவாரியானவை |
| D. காலம் (time) | 4. உபாய ரீதியானவை, செயற்பாட்டு ரீதியானவை |
x இற்கும் y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க