Author : Admin
நிறுவனமொன்றின் நிதி முகாமைத்துவத்தின் முக்கிய நோக்கம்,
நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பொருட்கள் அல்லது சேவைகளின் வகைகளையும் அளவுகளையும் அதிகரித்தல் ஆகும்.
நிறுவனத்தினால் செலுத்தப்படுகின்ற வரியினளவைக் குறைத்தல் ஆகும்.
உரிமையாளர்களின் வணிகத்துடன் தொடர்புடைய பெறுமதியை (செல்வத்தினை) உச்சப்படுத்தல் ஆகும்.
ஊழியர்களால் உழைக்கப்படும் வெகுமதிகளை உச்சப்படுத்தல் ஆகும்.
வாடிக்கையாளர்களின் திருப்தியை உச்சப்படுத்தல் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human