பின்வரும் இரண்டு கூற்றுகளையும் கருத்திற் கொண்டு சரியான விடையைத் தெரிவு செய்க.
1. கம்பனியின் நீண்டகால வளர்ச்சியுடன் பங்குதாரரது குறிக்கோள்கள் சிலவேளைகளில் முரண்படலாம்.
2. பங்குதாரர்கள் உயர்வான பங்கிலாபத்தை எதிர் பார்க்கும் போது நிறுத்திவைத்த இலாபம் குறையும்.