Author : Admin
பின்வருவனவற்றுள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் பங்கு கொடுக்கல் வாங்கல்களைத் தீர்த்து வைக்கும் அமைப்பு எது?
இலங்கை பிணைகள் பரிமாற்று ஆணைக்குழு (Securities and Exchange Commission of Sri Lanka)
தரகர் அமைப்பு (Broker Association)
கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் (Colombo Stock Exchange)
வரையறுத்த மத்திய வைப்புத் திட்டம் (தனியார்) (Central Depository system (Pvt) Ltd.)
தன்னியக்க வியாபார முறைமை(Automated trading system)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human