Bus-U14-84

Author : Admin

Topic updated on 06/06/2017 07:10pm

பின்வரும் அட்டவணையில் முறையே X நிரலானது சந்தைப்படுத்தல் தொடர்பாடல் கலவையையும் (விற்பனை மேம்படுத்தல் கருவிகளையும்) Y நிரலானது அது தொடர்பான சில உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

X  Y
 A. விளம்பரப்படுத்தல்  1. அதிஷ்டலாபச் சீட்டுக் குலுக்கல் மூலம் வெகுமதிகள் வழங்கல்
 B. விற்பனை மேம்படுத்தல்கள்  2. தொலைக்காட்சி விளம்பரங்கள்
 C. பொதுசனத் தொடர்புகள்  3. வீட்டுக்கு வீடு விற்பனை செய்தல்
 D. தனிப்பட்ட விற்பனை  4. விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணை

சந்தைப்படுத்தல் தொடர்பாடல் கலவையின்படி அது தொடர்பான உதாரணங்கள் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply