பின்வரும் அட்டவணையில் X நிரலானது சந்தைப்படுத்தல் எண்ணக் கருக்களையும் Y நிரலானது அவ்வெண்ணக்கருக்களுக்குப் பொருத்தமான விளக்கக் குறிப்புக்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
| X | Y |
|---|---|
| A. உற்பத்தி எண்ணக்கரு | 1. இலக்குச் சந்தைக்கான தேவைகளையும். விருப்பங்களையும் வெளிக் காட்டுவதும், போட்டியாளர்களை விடவும் சிறந்த பெறுமதியில் விநியோகித்தலும் |
| B. உற்பத்திப் பொருள் | 2. விற்பனையை தன் வயப்படுத்தக் கூடிய தன்மையும் மேம்படுத்தல் முயற்சிகளும் காணப்படும் பட்சத்தில் நுகர்வோர் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்வார்கள் என்ற நம்பிக்கை |
| C. விற்பனை எண்ணக்கரு | 3. வாடிக்கையாளருக்கு சேவை புரிவதற்காக ஒரு நிறுவனத்தின் சகல பிரிவுகளும் ஒன்றிணைந்து வேலை செய்தல் என்ற அணுகுமுறை. |
| D. சந்தைப் படுத்தல் எண்ணக்கரு |
4. சந்தையில் நியாயமான விலையில் புதிய அம்சங்களுடன் மிகவும் உயர்ந்த தரமுடைய பொருட்களை அவர்கள் வழங்கினால் அவற்றுக்கு சிறந்த கேள்வி காணப்படும் என்ற நம்பிக்கை |
| E. முழுமைப் படைப்பு சந்தைப்படுத்தல் எண்ணக்கரு | 5. உற்பத்திப் பொருளொன்று சந்தையில் பரந்த அளவில் நியாயமான விலையில் கிடைக்குமாயின் நுகர்வோர் கொள்வனவு செய்வார்கள் என்ற அணுகுமுறை. |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க