விளம்பரப்படுத்தலின் அடிப்படைச் சிறப்பியல்புகளும், நோக்கங்களும் கீழே தரப்படுகின்றன.
A. தகவலளித்தல் B.பொது மக்களுக்குச் சமர்ப்பித்தல்
C. வியாபித்திருத்தல் D.தூண்டுதலளித்தல்
E.ஆள்சாரத் தன்மை F. ஞாபகமூட்டல்
G. மீளவலியுறுத்தல் H. விரிவாக்கல் (amplified)
மேலே குறிப்பிடப்பட்டவற்றுள், விளம்பரப்படுத்தலின் நோக்கங்கள்