Author : Admin
விளம்பரப்படுத்தலின் சிறப்பியல்புகளும் நோக்கங்களும் கீழே தரப்படுகின்றது. விளம்பரப்படுத்தலின் நோக்கங்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.
ஆள்சாராத் தன்மை, தகவலளித்தல், தூண்டுதலளித்தல், வியாபித்திருத்தல்.
பொது மக்களுக்குச் சமர்ப்பித்தல், ஆள்சாராத் தன்மை, தூண்டுதலளித்தல், மீள்வலியுறுத்தல்.
தகவலளித்தல், வியாபித்திருத்தல், ஆள்சாராத் தன்மை, ஞாபகமூட்டல்.
தூண்டுதலளித்தல், மீள்வலியுறுத்தல், தகவலளித்தல், ஞாபகமூட்டல்.
பொதுமக்களுக்குச் சமர்ப்பித்தல், வியாபித்திருத்தல், ஆள்சாராத் தன்மை, தகவலளித்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human