Author : Admin
சந்தைப்படுத்தலில் உற்பத்தி எண்ணக்கரு என்பது?
வணிகங்களானவை நுகர்வோரது தேவைகளையும் விருப்பங்களையும் கருத்திற் கொள்ளாமல் பொருட்களை உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் ஆகும்.
வணிகங்கள் கேள்வியைப் பேணுவதற்கேற்ப வழங்கலை அதிகரிப்பதாகும்.
நுகர்வோரது தேவைகளையும் விருப்பங்களையும் கருத்திற் கொள்வதற்கு ஆராய்ச்சி மிக முக்கியமானதாகும்.
சந்தைப்படுத்தலின் சகல முயற்சிகளோடும் நுகர்வோர் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுவதாகும்.
வணிகங்களானது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விளம்பரங்கள் மற்றும் விற்பனை மேம்படுத்தல்களை பயன்படுத்துவதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human