பின்வருவனவற்றுள் சந்தைப்படுத்தல் தத்துவத்தையும் அதற்குப் பொருத்தக் கூடிய பிரதான வெளிப்படுத்தலையும் (prime focus) குறிப்பிடுக.
| சந்தைப்படுத்தல் | தத்துவம் பிரதான வெளிப்படுத்தல் |
| A – உற்பத்தி எண்ணக்கரு | 1 – இறுக்கமான சந்தைப் படுத்தலை மேம்படுத்தல் |
| B – உற்பத்திப் பொருள் எண்ணக்கரு | 2 – பாவனையாளர்களது தேவைகளும் விருப்பங்களும் |
| C – விற்பனை எண்ணக்கரு | 3 – தரமானதும் நியாயமானதுமான விலை |
| D – சந்தைப்படுத்தல் எண்ணக்கரு | 4 – கிடைக்கக் கூடிய தன்மையும் நியாயமான விலையும் |
| E – முழுமைப் படைப்பு எண்ணக்கரு | 5 – பாவனையாளர், சமூகம், ஊழியர்கள் |