Author : Admin
சந்தையில் போட்டிசார் விலைகளை அடிப்படையாகக் கொண்டு விலையிடு முறைக்கு வழங்கும் பெயர் :
கூட்டிக்குறித்து விலையிடல் (Mark – up Pricing)
கொள்வனவாளர்கள் காணும் பெறுமான அடிப்படையில் விலையிடல் (Perceived value Pricing)
நடப்பு வீத அடிப்படையில் விலையிடல் (Going rate Pricing)
மெய்ப் பெறுமானத்தின் அடிப்படையில் விலையிடல் (Valid Pricing)
தொகுதி விலையிடல் (Group Pricing)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human