Author : Admin
“இலத்திரனியல் வணிகங்கள்” (e – business) என்பதனைச் சரியாக விவரிக்கின்ற கூற்று?
கணினிகள் ஊடாக வியாபாரச் செயற்பாடுகளில் ஈடுபடல்
கொடுக்கல் வாங்கல்களுக்காக வலையமைப்புகளைப் பயன்படுத்துதல்
ஒட்டுமொத்த வணிகச் செயன்முறையைச் செயற்படுத்துவதற்காக வலையமைப்பைப் பயன்படுத்துதல்
கொடுக்கல் வாங்கல்களுக்காக இலத்திரனியல் பணத்தைப் பயன்படுத்துதல்
வணிக நிறுவனங்களின் கணக்குகளைத் தயாரிப்பதற்காக மென்பொருள்களைப் பயன்படுத்துதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human